நயினாதீவு அம்பிகா முன்பள்ளி விளையாட்டு விழா 2016

நயினாதீவு அம்பிகா சனசமூக நிலையமும் விளையாட்டுக்கழகமும் முன்பள்ளிப் பெற்றோர்களும் இணைந்து நடாத்திய .முன்பள்ளிச் மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டி நேற்றைய தினம் இடம்பெற்றது.

நிகழ்வுகளில் பதிவுகளும் .முதியோர்களை .கௌரவிக்கும் நிகழ்வும் .

Posted on 05/11/16 & edited 05/11/16 @ Nainativu, LK