தென்பகுதி பாடசாலை மாணவர்களுக்கு அமுத சுரபி மடத்தில் காலை உணவு

[ Photo courtesy : Nayinai Kumaran ]

இன்று தென்பகுதியில் இருந்து நயினாதீவுக்கு வருகை தந்த பதுளை உணமுற்றோர் பராமரிப்பு பாடசாலையில் இருந்து சுமார் 150 மேற்ப்பட்ட வாய் பேச முடியாத மாணவர்களுக்கு நயினாதீவு அமுத சுரபி அன்னதான மடத்தில் காலை உணவு தேனீர் வழங்கப்பட்டது

Posted on 22/03/13 & edited 01/04/14 @ ,