தில்லைவெளி நாயகிக்கு திருக்குளிர் தித் பொங்கல்

நயினாதீவு தில்லை வெளி அருள்மிகு ஸ்ரீ பிடாரி அம்பிகையின் திருக்குளிர்தித் பொங்கல் வேள்வித்திருவிழா .

02.06.2017 ஆனி மாதம் அன்று .கும்பஸ்தானத்துடன் (கும்பம்) ஆரம்பமாகி 10/06/2016 அன்று திருவேள்விவிழா இடம்பெறவுள்ளது.

எம்பிராட்டியின் அடியவர்கள் விழாவில் கலந்து அன்னையின் அருள் மழையில் நனைந்து ஆனந்தப் பேறு பெறுவீர்களாக.
ஓம் சக்தி .

Posted on 14/05/17 & edited 14/05/17 @ Nainativu, LK