சுவிஸ் நாட்டிலிருந்து குருவழி தரிசன யாத்திரையாக வந்த கீரிமலை தண்டாயுதபாணி குருக்கள்

நயினாதீவு ஸ்ரீ சபரி ஐயப்பன் ஆலயத்திற்கு சுவிஸ் நாட்டிலிருந்து குருவழி தரிசன யாத்திரையாக இன்று கீரிமலை தண்டாயுதபாணி குருக்கள் தவத்திரு. சரஹனபவானந்த சவாமிகள் (ஸ்ரீ விஷ்ணு துர்க்கா குருபீடாதிபதி -சுவிஸ்) அவர்களுடன் வருகை தந்த ஐயப்ப சுவாமிகள் இருமுடி தாங்கி ஐயன் திருவடியில் இறக்குகின்ற நிகழ்வும்.

ஆலயத்தில் இடம்பெற்ற அபிசேக ஆராதனைகளில் கலந்து பஜனையிலும் கலந்து சிறப்பித்தனர்.

ஓம் சாமியே சரணம் ஐயப்பா.

Posted on 02/01/16 & edited 29/01/16 @ Nainativu, LK