கலாசாரப் பெருவிழா 2016

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வேலணைப் பிரதேச கலாசாரப் பேரவையும் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் கலாசாரப் பெருவிழா 2016

தலைமை
திருமதி - சுகுணரதி தெய்வேந்திரம். (பிரதேச செயலரும் கலாசாரப் பேரவைத் தலைவரும் -வேலணை)

பிரதம விருந்தினர்
உயர் திரு .சிவஞானம் சிறீதரன் (கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் -யாழ்ப்பாண மாவட்டம்)

சிறப்பு விருந்தினர்
திருமதி - வனஜா செல்வரட்ணம் (உதவிப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் -வடமாகாணம்)

கௌரவ விருந்தினர்
திருமதி - மாலினி கிருஷ்ணானந்தன் (மாவட்ட கலாசார உத்தியோகத்தர் -யாழ்ப்பாணம்)

காலம் - 12.01.2017 வியாழக்கிழமை
நேரம் -' 09.30 மணி
இடம் -. வேலணைப் பிரதேச செயலக விழா மண்டபம் .

நிகழ்வுகளும் நிகழ்வுகளில் இடம்பெற்ற கலைஞர்கள் கௌரவிப்பு மற்றும் தென் தீபம் நூல் வெளியீடும் கலை நிகழ்வுகளில் பதிவுகளும்

Posted on 17/01/17 & edited 17/01/17 @ Nainativu, LK