ஊரை பசுமையாக்கி உறவுகளை மகிழ்வடைய செய்வோம்

நயினை மணிமேகலை முன்னேற்றக்கழகத்தின் (லண்டன்) அனுசரணையில் .மாபெரும் மரநாட்டும் நிகழ்வு இன்று (27.10.2016) நயினாதீவு பெருங்குளம் வீதியில் இடம்பெற்றது .

நிகழ்வில் பசுமை புரட்ச்சியாளர்.இ .பேரின்பநாதன் அவர்களின் மதிநுட்பமான மரக்கன்றுகள் உற்பத்தியில் நயினை வாழ் புலம் பெயர் உறவுகள் பலர் கலந்து சிறப்பித்து மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வுகளின் பதிவுகள் .

Posted on 05/11/16 & edited 05/11/16 @ Nainativu, LK