இலங்கை கடற்படையினால் அமைக்கப்பட்ட உவர்நீரை நன்னீராக்கும் திட்டம்

யாழ். எழுவைதீவு, நயினாதீவு ஆகிய தீவுகளில் வாழும் மக்களுக்காக இலங்கை கடற்படையினால் அமைக்கப்பட்ட உவர்நீரை நன்னீராக்கும் (ஆர்.ஓ பிளாண்ட்) திட்டத்தை கடற்படைதளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஐய குணரட்ணவினால் 22.01.2017 தினம் காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Posted on 29/01/17 & edited 29/01/17 @ Nainativu, LK