News

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வேலணைப் பிரதேச கலாசாரப் பேரவையும் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் கலாசாரப் பெருவிழா 2016 தலைமை திருமதி - சுகுணரதி தெய்வேந்திரம். (பிரதேச செயலரும் கலாசாரப் பேரவைத் தலைவரும் -வேலணை) பிரதம விருந்தினர் உயர் திரு .சிவஞானம் சிறீதரன் (கௌரவ...
Tue, 17/01/2017 - 08:35
இன்று நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி வித்தியாலயத்தில் இடம்பெற்ற தரம் 1ல் கால்பதிக்கும் புது முக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு. நிகழ்வில் மாணவர்களுக்கான அன்பளிப்பு பொருட்களை வருடா வருடம் தனது தாயாரின் அமரர் தணிகாசம் வரதலெட்சுமி அவர்களின் ஞாபகார்த்தமாக மைந்தன் சுதர்சன் - உஷாலினி தம்பதியினர் வழங்கி...
Thu, 12/01/2017 - 20:12
குறிகட்டுவான் நெடுந்தீவுக்கிடையிலான( நெடுந்தாரகை) புதிய பயணிகள் படகு சேவையில்
Mon, 09/01/2017 - 20:14
வைத்திய துறை அல்ல இசைத் துறையில் சாதனை படைத்த நயினை மண் தந்த புதல்வி. DR ஆரணி மருதையினார் அவர்களை பாராட்டி வாழ்துகின்றோம்.
Mon, 26/12/2016 - 11:13
நயினாதீவில் பிரதேச சபைக்கு உட்பட்ட வீதிகள் 4, நீண்ட வருடத்தின் பின் புனரமைக்கப்படுகிறது. நயினாதீவு வீரகத்தி விநாயகர் ஆலய முன் வீதி தற்போது புனரமைப்பில்
Mon, 26/12/2016 - 11:10
உள்ளக அலுவல்கள் வடமேல்அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் கலாசார அலுவல்கள் திணைக்களத்தல் ஒழுங்கு செய்யப்பட்டு 2016 டிசெம்பர் மாதம் 15ம் திகதி நடத்தப்பட்ட கலாபூசனம் அரச விருது விழாவின் பொது இலங்கையின் கலைத்துறையின் வளர்ச்சிக்காக ஈடேற்றப்பட்ட சிறந்த சேவைக்கு புகலளிக்கும் வண்ணம்...
Mon, 26/12/2016 - 11:00
நயினாதீவுப் பிரதேசத்தில் பிரதேச சபைக்கு உரிய வீதிகளுக்கு வேலணைப் பிரதேச சபையின் நயினாதீவு உப அலுவலகத்தின் ஏற்பாட்டில் புதிய பெயர்ப்பலகை நாட்டப்பட்டுள்ளது. இவ் பிரதேச மக்களுக்கு தற்போது தான் தெரியும் இவ் வீதிகளின் பெயர்கள் வீதிகள் பழமையாக இருந்தாலும் பெயர்ப் பலகை நாட்டி விதிகளின் பெயர்கள்...
Sun, 11/12/2016 - 19:28
நயினாதீவு செம்மனத்தம்புலம் அருள் மிகு ஸ்ரீ வீரகத்தி விநாயகருக்கு புதிய திருமஞ்சம் அமைப்பதற்கு எம்பெருமானின் கனடிய தேர் திருப்பணிச் சபையின் வழித்துணையுடன் புலம் வாழும் நயினை மண் உறவுகளினால் .அமைப்பதற்கு திருவருள் கூடியுள்ளது. அதன் ஆரம்ப நிகழ்வான அங்குராப்பண நிகழ்வு (14/11/2016) நேற்றைய தினம் சுப...
Tue, 22/11/2016 - 21:32
நயினை மணிமேகலை முன்னேற்றக்கழகத்தின் (லண்டன்) அனுசரணையில் .மாபெரும் மரநாட்டும் நிகழ்வு இன்று (27.10.2016) நயினாதீவு பெருங்குளம் வீதியில் இடம்பெற்றது . நிகழ்வில் பசுமை புரட்ச்சியாளர்.இ .பேரின்பநாதன் அவர்களின் மதிநுட்பமான மரக்கன்றுகள் உற்பத்தியில் நயினை வாழ் புலம் பெயர் உறவுகள் பலர் கலந்து...
Sat, 05/11/2016 - 21:52
நயினாதீவு அம்பிகா சனசமூக நிலையமும் விளையாட்டுக்கழகமும் முன்பள்ளிப் பெற்றோர்களும் இணைந்து நடாத்திய .முன்பள்ளிச் மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டி நேற்றைய தினம் இடம்பெற்றது. நிகழ்வுகளில் பதிவுகளும் .முதியோர்களை .கௌரவிக்கும் நிகழ்வும் .
Sat, 05/11/2016 - 21:24
கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றி வவுனியா மாவட்டத்தில் 195 புள்ளிகளைப் பெற்று .நயினாதீவு 5 ம் வட் டாரத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் கோகுலதாசன் [குலம்] அபிசிகன் முதலிடத்தை பெற்றுள்ளார். மேற்படி மாணவன் தற்போதைய நிலவரப்படி தேசிய ரீதியில்முதலிடத்தில் இருப்பதும்...
Sun, 09/10/2016 - 18:52
யாழ் அனலைதீவு சதாசிவமகாவித்தியாலய முன்னாள் அதிபர் யாழ் நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியாலய முன்னாள் அதிபரும் யாழ் நெடுந்தீவு மகாவித்தியாலய முதல்வருமான நயினை மண்ணின் மைந்தன் திருவாளர் வீ. ஓங்காரலிங்கம் அவர்களுக்கு நேற்றைய தினம் கொழும்பில் கௌரவிப்பு. "தேசத்தின் சிறார்களை எதிர்காலச்...
Fri, 07/10/2016 - 07:54
5ம் ஆண்டு புலமைப் பரீடசையில் சித்தியடைந்த நயினாதீவு ஸ்ரீநாகபூஷணி வித்தியாலய மாணவர்களான ஸ்ரீ. பிரணவி, ப. பிரியங்கா இருவருக்கும் நயினாதீவு ரஜமஹா விகாராதிபதி வணக்கத்துக்குரிய தர்மகீர்த்தி ஸ்ரீ நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ தேரர் அவர்களால் விகாரையில் பாராட்டி ஊக்குவிப்பு தொகை வழங்கி சிறப்பித்தார்
Fri, 07/10/2016 - 07:41
நயினாதீவு ஸ்ரீ கணேச சனசமூக நிலைய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தின விழாவும் மாணவ சிறுவர்களுக்கான சிறுவர் தின விழாவும் இன்று (06/10/2016) மிகவும் சிறப்பாக நடைபெற்றது. விநாயகப் பெருமானின் ஆலயத்தில் இருந்து கௌரவ விருந்தினர்களாக திருவாளர். இராசையா மருதலிங்கம் அவர்களும் மற்றும்...
Thu, 06/10/2016 - 23:46
நயினாதீவு நாகதீப ரஜமஹா விகாராதிபதி அவர்களின் வரலாற்று புத்தக வெளியீடு ''வடக்குத் தீபின் தீபம்'' நேற்றைய தினம் கொழும்பில் சிறப்புற இடம்பெற்றது. சாமியாருக்கு எமது நல் வாழ்த்துக்கள் .
Mon, 03/10/2016 - 00:47
நயினாதீவில் 9 விளையாட்டுக்கழகங்கள் காணப்படுகின்றன, ஆனாலும் இதுவரை காலமும் மாவட்ட மட்டத்தில் எந்த ஒரு அணியும் சிறப்பாக பிரகாசித்ததாக தகவல் இல்லை, அண்மைக்காலங்களில் மாவட்ட மட்ட உதைபந்தாட்டத்தொடர்களில் நயினாதீவினைச் சேர்ந்த எந்தவொரு கழகமும் பங்குபற்றியதாகவும் தகவல் இல்லை. தீவக மட்ட போட்டிகளிலும்...
Sun, 25/09/2016 - 23:46
ஊர் மண்ணை நேசித்து உதவிக்கரம் நீட்டும் உன்னத கழகம் நயினாதீவு சுவிஸ் அபிவிருத்திக் கழகம் நயினாதீவின் மக்களின் தேவைகளை அறிந்து தக்க நேரத்தில் கரம்கொடுக்கும் நயினாதீவு சுவிஸ் அபிவிருத்திக் கழகம் நயினாதீவு மண்ணில் மிகப்பெரிய சேவைகளை ஆற்றிவருகின்றது. மக்களையும் மண்ணையும் நேசிக்கும் கழகத்தின்...
Tue, 03/05/2016 - 23:43
குறிகாட்டுவானுக்கும் நெடுந்தீவுக்கும் இடையில் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டுள்ள குமுதினிப் படகில் நெடுந்தீவுக்குச் செல்லும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என நெடுந்தீவு பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார். இதுவரை குறிகாட்டுவானில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்ட மேற்படி படகு,...
Tue, 03/05/2016 - 23:39
நயினாதீவு நாவலர் சனசமூக நிலையம் நாவலர் விளையாட்டுக்கழகம் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நடாத்திய விளையாட்டுப்போட்டிகளின் .மரதன் ஓட்டம் .சைக்கிள் ஓட்டம் ஆண்,பெண் .மென்பந்தாட்டம் [கிரிக்கட் ] கரபந்தாட்டம் விளையாட்டுக்களை நடாத்தியிருந்தனர் மென் பந்தாட்டத்தில் நயினாதீவு நாவலர் விளையாட்டுக்கழகம்...
Mon, 25/04/2016 - 23:46
நயினாதீவு மாணவர்களின் கல்வியை கண்ணாக க் கொண்டு தங்களின் உன்னத பணியினை தம்பணியாக ஏற்று கல்விக்கு முதன்மை வழங்கும் நயினாதீவு மணிமேகலை முன்னேற்றக் கழகத்தின் கல்வி வளாகத்தில் புதிய வகுப்பறை அமைக்கும்பணி ஆரம்பமாகியுள்ளது. கல்வி வளர்ச்சிக்கு கைகொடுக்கும் கழகத்தின் சேவைகளை என்றென்றும் வரவேற்கின்றது...
Sat, 26/03/2016 - 13:00

Pages