Late. Mr. Kanakasabai Kathiravelupilai

அமரர். திரு. கனகசபை கதிரவேலுப்பிள்ளை

திதி வெண்பா
ஆண்டு பிரமாதி ஐப்பசி அபர பக்கம்
பூண்ட துவிதியையில் போயனைந்தார் - நீண்டபுகழ்
கனகசபை - கதிரவேலுப்பிள்ளைச் சான்றோன் நயினைவளர்
நாகபூஷணி அம்பாளின் பூம் பொன் திருவடி.

Posted on 14/11/12 & edited 12/02/15 @ ,