தங்களின் உதவியை நாடி நிற்கின்றேன்.

இராசலிங்கம் சிவமலராகிய நான் அறியத்தருவது எனது கணவருக்கு 2016 பங்குனி மாதம் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதித்து இதயத்தில் பிரதான குழாய் சுருங்கியுள்ளது என்றும் இதற்கு பதிலாக வேறு குழாய் மாற்ற வேண்டுமென கூறியுள்ளார். 02.01.2017 நடைபெற்ற கிளினிக்கில் இந்த சத்திரசிகிச்சை உடன் செய்யாவிட்டால் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிர் ஆபத்து ஏற்படும் என்று சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் திரு.ஆ.குருபரன் கூறியுள்ளார்கள். இதற்கான மொத்த செலவாக ரூ.12லட்சம் தேவைப்படுமென கூறியுள்ளார். இத் தேவைக்கான நிதி உதவி வேறு அமைப்புகளிடமும் கேட்டுள்ளேன். இதுவரை உதவி கிடைக்கவில்லை எனவே தங்களின் உதவியை நாடி நிற்கின்றேன்.

பணிவுடன்
இராசலிங்கம் சிவமலர்
48, புறூடிலேன், அரியாலை, யாழ்ப்பாணம்
தொ.பே.இல 0779054873

Forums:

Posted on 21/01/17 & edited 21/01/17 @ Jaffna, LK