சித்திரையில் வீரகத்திப் பெருமான் மஞ்சத்தில் பவனி.

விநாயகப் பெருமான் ஐரோப்பாவாழ் அன்புள்ளங்களின் பேராதரவினால் மஞ்சத்திருப்பணி வேலைகள் நடைபெறுகின்றது. உங்களினது மனமுவந்த நிதியினை நீங்கள் வாழ்கின்ற நாடுகளில் செயற்படுகின்ற அன்பர்களிடம் கையளித்து இறைபணி நிறைவேற வேண்டிநிற்கின்றோம்.

எம்மால் இயன்றவரை தொலைபேசி ஊடாக தொடர்ந்து தொடர்பு கொள்கின்றோம். எம்மால் தொடர்பு கொள்ளமுடியாத இறையுள்ளங்கள் செயற்படுகின்ற அன்பர்களிடம் தொடர்புகொண்டு இறை பணியில் பங்கேற்குமாறு பணிவுடன் வேண்டுகின்றோம்.

தொடர்பு கொள்ளவேண்டியவர்களின் பெயர்களும் தொலைபேசி இலக்கமும் வெகு விரைவில் அறியத்தருவோம்.

கனடா வாழ் திருப்பணிச்சபையினர் தொடர்புகளுக்கு:
க.ந. ஜெயசிவதாசன் - 9059489449 / 4168258083
சிவ. முருகவேள் - 9054771237 / 4168978675
கா. நித்தியானந்தசிவம் - 9059468975 / 4168286510

Posted on 17/01/17 & edited 29/01/17 @ Nainativu, LK