நயினாதீவு தில்லை வெளி ஶ்ரீ பிடாரி அம்பாளின் வேள்வித் திருவிழா

நயினாதீவு தில்லை வெளி ஶ்ரீ பிடாரி அம்பாளின் வேள்வித் திருவிழா 13.05.2016 அன்று வெள்ளிக்கிழமை கும்பஸ்தானத்துடன் ஆரம்பமாகி 22.05.2016 அன்று வேள்வித்திருவிழா இடம் பெறும் என்பதனை அம்பாளின் அடியவர்கு அறியத்தருகின்றோம் .ஓம் சக்தி

Posted on 03/05/16 & edited 03/05/16 @ Nainativu, LK