வரலெட்சுமி விரதம்

நேற்றைய தினம் (28/08/2015) இடம்பெற்ற வரலெட்சுமி விரதபூசை

நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தில் இடம்பெற்ற வரலெட்சுமி விரத அபிசேக ஆராதனைகளும் திருவிளக்குப் பூசையும்.

உபயம்: சின்னத்துரை ஜெகநாதன் குடும்பத்தினர் (கனடா)

Event Date: 
Friday 28 / Aug 2015
Posted on 30/08/15 & edited 30/08/15 @ Nainativu, LK