மலையில் ஸ்ரீ சபரி ஐயப்பன் ஆலய ஐயப்ப விரத நிகழ்வு

நயினாதீவில் தென்பால் வீற்றிருந்து வேண்டியவர்க்கெல்லாம் அருள் சுரக்கும் மலையில் ஸ்ரீ சபரி ஐயப்பன் ஆலய ஐயப்ப விரத நிகழ்வின் 11ம் நாள் நிகழ்வின் திருவிளக்குப் பூசையில்.
ஐயப்ப சாமிகள்.

Event Date: 
Sunday 27 / Nov 2016
Posted on 27/11/16 & edited 27/11/16 @ Nainativu, LK