நயினை சாமியாரின் குருபூசை தினம்.

ஈழத்துச்சித்தர்கள் வரிசையில் போற்றப்படுபவரும் நயினாதீவு சுவாமிகள் என அழைக்கப்பட்டு வந்தவருமான ஸ்ரீமத் முத்துக்குமார சுவாமிகளின் 69 வது குருபூைசை நிகழ்வு 26/01/2017 வியாழக்கிழமை காலை. 10.00 மணியளவில் நயினாதீவில் உள்ள அவரது சமாதி கோவிலில் இடம்பெறவுள்ளதால் அன்றையதினம் விசேட அபிசேக ஆராதனையும் கேஸ்வரபூசையும் இடம்பெற உள்ளது.

அடியவர்கள் அனைவரும் வருகை தந்து அபிசேக ஆராதனைகளிலும் தொடர்ந்து இடம் பெறும் மகேஸ்வர பூசையிலும் கலந்து கொண்டு.சுவாமிகளின் அருட்கடாச்சத்தை பெற்ற ஆனந்தப் பெருவாழ்வு அடைவீர்களாக..

"குருவே சரணம்"
"ஓம் சிவாய நம ஓம்"

Event Date: 
Thursday 26 / Jan 2017
Posted on 29/01/17 & edited 29/01/17 @ Nainativu, LK