நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலய கும்பாபிஷேக தினம்

வரலாற்றுச் சிறப்பு மிகு நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலய கும்பாபிஷேக தினம் இன்றாகும் (26/01/2015)

இன்றைய தினம் இடம்பெற்ற விசேட அபிஷேக தீபாராதனையும் அம்பாள் வீதியுலா வரும் அழகிய திருக்காட்சியும் ..

108 சங்காபிசேகம் - மூல மூர்த்தி அம்பாள்
ஸ்நபனாபிஷேகம் - எழுந்தருளி அம்பாள்
விசேட அபிசேகம் - பரிவார மூர்த்திகள்

ஓம் சக்தி மகா சக்தி .

Event Date: 
Monday 26 / Jan 2015
Posted on 28/01/15 & edited 28/01/15 @ Nainativu, LK