தீபாவளி திருநாள்

நயினாதீவு பெருங்குளம் மதுரை மீனாட்சி அம்பாள் ஆலயத்தில் இன்று 10/11/2015 இடம்பெற்ற தீபாவளி அபிஷேகம் 108 அஸ்ரோத்திர சங்காபிசேகம்.

உபயம்: இராசகுமாரன் விஜயதேவி குடும்பத்தினர் (நயினை சுவிஸ்)

Event Date: 
Tuesday 10 / Nov 2015
Posted on 11/11/15 & edited 11/11/15 @ Nainativu, LK