ஞான வைரவப்பெருமானின் மகாகும்பாபிஷேகம்

நயினாதீவு வைத்தியசாலை வளாகத்தில் அமர்ந்திருந்து அடியவர் குறைதீர்க்கும் அருள் ஞான வைரவப்பெருமானின் மகாகும்பாபிஷேகம் 02.11.2015, அதன் கிரிகைகள் இன்று 01.11.2015 ஆரம்பமானது.

கும்பாபிஷேக நிகழ்வினை நயினை நாகபூஷணி அம்பாள் ஆலய குருமணி சிவஸ்ரீ கைலாசநாத வாமதேவக்குருக்கள் அவர்கள் நிகழ்த்தி வைக்கவுள்ளார்.

அனைவர்க்கும் எம்பெருமானின் அருட்கடாட்சம் கிடைக்க பிரார்த்திக்கின்றோம் .

Event Date: 
Monday 02 / Nov 2015
Posted on 03/11/15 & edited 03/11/15 @ Nainativu, LK