நயினை கலைஞர்கள் இருவருக்கு கலைவாரிதி விருது

நயினை கலைஞர்கள் இருவருக்கு கலைவாரிதி விருது.

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வேலணைப் பிரதேச கலாசாரப் பேரவையும் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் கலாசாரப் பெருவிழா 2016

Event Date: 
Thursday 12 / Jan 2017
Posted on 17/01/17 & edited 17/01/17 @ Nainativu, LK