அமரர் .வீரவாகு சற்குணம்

1ம் ஆண்டு நினைவுதினம்

நயினாதீவு 2ம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்ட அமரர் .வீரவாகு சற்குணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவுதின கிரியைகளும் ஆத்ம சாந்திப்பிரார்த்தனையும் மதிய போசன
நிகழ்வும் அன்னாரின் யாழ்ப்பாண இல்லத்தில் இடம்பெற்றது

அமரர்களின் ஆத்ம சாந்தி வேண்டி இறைவனைப் பிராத்திப்போமாக
ஓம் சாந்தி சாந்தி சாந்தி .....

Event Date: 
Sunday 17 / Apr 2016
Posted on 03/05/16 & edited 03/05/16 @ Jaffna, LK