அமரர். மாலினி யோகேஸ்வரன்

முதலாம் ஆண்டு நினைவு நாள்.

உங்கள் அன்பு முகம் கண்டு ஓராண்டு ஆனதுவே அம்மா
எங்களை ஆறாத்துயரில் ஆழ்த்தி மீளாத்துயில் கொண்டு
நாள்கள், மாதங்கள், வருடங்கள் கடந்தாலும்
உங்கள் நினைவுகள் எங்களை விட்டகலாது.

உங்கள் பிரிவால் துயருற்று அன்புடன் நினைவு கூறும்
கணவர், பிள்ளைகள், தயார், சகோதரர்கள்.

இல. 34/35 5ம் ஒழுங்கை, கோவிட்புதுக்குளம், வவுனியா.

குடும்பத்தினர்.
024 222 3544

அமரர். மாலினி யோகேஸ்வரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று வவுனியாவில் அன்னாரின் இல்லத்தில் இடம் பெறுகின்றது.

அன்னாரின் ஆத்ம சாந்தி வேண்டி அம்பாளைப் பிராத்திப் போமாக ஓம் சாந்தி சாந்தி சாந்தி.

Event Date: 
Thursday 12 / Jan 2017
Posted on 12/01/17 & edited 12/01/17 @ Vavuniya, LK