அமரர் நாகமுத்து சோமசுந்தரம்

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகமுத்து சோமசுந்தரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் உறைவிடமான தெய்வங்களே!
ஆண்டாண்டு சென்றாலும் அழியாது
உங்கள் நினைவலைகள்!!!
அன்று போல் இல்லை உங்கள் இழப்பு எல்லாம்
இன்று நடந்தது போல் துடிக்கின்றது!
நாங்கள் நீண்ட பெருஞ்சோகத்தை
நித்தம் சுமக்கின்றோம்!!!
மாண்டவர் வரமாட்டார் என்ற உண்மை புரிந்தாலும்!
மீண்டும் ஒருமுறை வரமாட்டீர்களா?
என ஏங்கித் தவிக்கின்றோம்!!!

உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கும் குடும்பத்தினர்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

செல்லிடப்பேசி: +16472921932

Event Date: 
Wednesday 09 / Nov 2016
Posted on 10/11/16 & edited 10/11/16 @ , FR