அமரர். தங்கராசா அன்னபூரணம்

ஓராண்டு நினைவலைகள்

அமரர் தங்கராசா அன்னபூரணம் அவர்களின் முதலாம் ஆண்டு .திவச ஆத்ம சாந்தி கிரியைகள் அன்னாரின் இல்லத்தில் இன்று இடம்பெற்றது.
அன்னாரின் ஆத்ம சாந்தி வேண்டி அம்பாளைப் பிரார்த்திப்போமாக

Event Date: 
Thursday 22 / Dec 2016
Posted on 26/12/16 & edited 26/12/16 @ Jaffna, LK