அமரர் கனகசிங்கம் கனகேஸ்வரன்

முதலாம் ஆண்டு நினைவலைகள்

அமரர்கள் கனகசிங்கம் கனகேஸ்வரன் (சிவா) கனகசிங்கம் ஜெகதீஸ்வரன் (ஆனந்தன்)
அவர்களினது முதலாம் ஆண்டு திவச நிகழ்வும் ஆத்ம சாந்திப்பிரார்த்தனையும் இன்று (30/10/2015) அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்றது.

அன்னாரது ஆத்ம சாந்திக்காய் நயினை நாகபூஷணி அம்பாளைப் பிராத்திப்போமாக.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி ..

Event Date: 
Friday 30 / Oct 2015
Posted on 31/10/15 & edited 31/10/15 @ Nainativu, LK