வவா அண்ணா சாரதா அக்கா

இன்று தனது 60 வது பிறந்தநாளை 37 வது திருமண நாளையும் தாமதில்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடிய வவா அண்ணா சாரதா அக்கா. இனிய பிறந்த நாள் திருமண நாள் நல் வாழ்த்துகள். பிடாரி அம்பாள் அருளால் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்.

Event Date: 
Saturday 29 / Oct 2016
Posted on 05/11/16 & edited 05/11/16 @ Nainativu, LK