திரு. கந்தையா பாலசுப்பிரமணியம்

இன்று தனது 62 வது பிறந்தநாளில் கால் பதித்த நயினை மண்ணின் சமய சமூக சேவையாளர். திரு. கந்தையா பாலசுப்பிரமணியம். அவர்களை அம்பாளின் அருளால் நலமுடன் வாழ வாழ்த்துகிரோம்.

வாழ்க வளமுடன் .

Event Date: 
Saturday 10 / Dec 2016
Posted on 11/12/16 & edited 11/12/16 @ Nainativu, LK