திரு. ஆறுமுகம் கோபாலன்

இன்று தனது 66வது பிறந்த நாளில் கால் பதிக்கும் ஆறுமுகம் கோபாலன் அவர்களை நயினை ஸ்ரீ விநாயகப் பெருமானின் அனுக்கிரகத்துடனும் நயினை ஸ்ரீ நாகபூசணி
அம்பாளின் நல் அருளோடும் நலமாய் வழமாய் வாழ வாழ்த்துகிரோம்.
வாழ்க வளமுடன்.

Event Date: 
Wednesday 11 / Jan 2017
Posted on 12/01/17 & edited 12/01/17 @ Nainativu, LK