செல்வி. திலீப்குமார் ஜஸ்மிகா

1வது பிறந்தநாள்
நயினாதீவு 5ம் வட்டாரத்தைச் சேர்த்த திலீப்குமார் vs சுரேகா தம்பதிகளின் செல்வப் புதல்வி ஜஸ்மிகா தனது 1வது பிறந்தநாளை வெகு விமர்சையாக தனதில்லத்தில் நேற்றைய தினம்
கொண்டாடினார் இவரை அம்பாளின் அருளோடு சீரும் சிறப்புடன்
வாழ வாழ்த்துகின்றோம் .

Event Date: 
Tuesday 15 / Nov 2016
Posted on 22/11/16 & edited 22/11/16 @ Nainativu, LK