செல்வி சருனிதா ஹம்சாநந்தி

8வது பிறந்தநாள்.

நயினாதீவு 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த பிரபாகரன் Vs சாந்தினி தம்பதிகளின் செல்வப்புதல்வி ஹம்சாநந்தி அவர்கள் தனது 8வது பிறந்தநாளை 29.04.2017 அன்று வெகு விமர்சையாக க் கொண்டாடினார்.

அவரை அம்பாளின் அருளால் நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்துகின்றோம்

Event Date: 
Saturday 29 / Apr 2017
Posted on 14/05/17 & edited 14/05/17 @ Nainativu, LK