Community

நயினாதீவிலிருந்து யாழ் பெருநிலப் பரப்புக்கு போவதானால் அன்றைய காலத்தில் கட்டுமரம், துடுப்புப் படகு, பாய்மரக்கப்பல் போன்றவற்றின் மூலம் ஊர்காவற்றுறை, காரைதீவு சென்று நடந்தோ வண்டியிலோ செல்வர். நடப்பவர் தலைச்சுமைகளை இறக்கி இளைப்பாறுவதற்கு வசதியாக சுமை தாங்கிக் கற்களும் தங்கு மண்டபங்களும் இடையில் இருக்கும் கல்லுண்டாய் வழுக்கி ஆற்றுப் பாலத்தருகில் அத்தகைய சுமைதாங்கிக் கற்கள் சமீப காலம் வரை இருந்தன....

Sun, 15/01/2017 - 21:22

எங்கள் திருநாடே!!
ஈழவளநாடே!!
பொங்கு தமிழ்கண்டு
புகழ்பெற்ற பெருநிலமே!
அன்னை உந்தன் விலங் கொடிக்க
தன்னைத் தந்த மறவர் வாழ்க!
தரணி போற்றும் தானைத் தலைவன்
தளபதிகள் நீவிர் வாழ்க!
தலைநகரே! திருமலையே!
தாவிவரும் கடலலையே!
தமிழ் மண்ணை முத்தமிட
தவமென்ன நீ செய்தாய்?
செந்தமிழே யாழ்நிலமே!
சிறப்பான தமிழ் மண்ணே!
சந்ததிகள் பல...

Mon, 26/12/2016 - 11:38

இராசலிங்கம் சிவமலராகிய நான் அறியத்தருவது எனது கணவருக்கு 2016 பங்குனி மாதம் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதித்து இதயத்தில் பிரதான குழாய் சுருங்கியுள்ளது என்றும் இதற்கு பதிலாக வேறு குழாய் மாற்ற வேண்டுமென கூறியுள்ளார். 02.01.2017 நடைபெற்ற கிளினிக்கில் இந்த சத்திரசிகிச்சை உடன் செய்யாவிட்டால் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிர் ஆபத்து ஏற்படும் என்று சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் திரு.ஆ...

Sat, 21/01/2017 - 10:06

விநாயகப் பெருமான் ஐரோப்பாவாழ் அன்புள்ளங்களின் பேராதரவினால் மஞ்சத்திருப்பணி வேலைகள் நடைபெறுகின்றது. உங்களினது மனமுவந்த நிதியினை நீங்கள் வாழ்கின்ற நாடுகளில் செயற்படுகின்ற அன்பர்களிடம் கையளித்து இறைபணி நிறைவேற வேண்டிநிற்கின்றோம்.

எம்மால் இயன்றவரை தொலைபேசி ஊடாக தொடர்ந்து தொடர்பு கொள்கின்றோம். எம்மால் தொடர்பு கொள்ளமுடியாத இறையுள்ளங்கள் செயற்படுகின்ற அன்பர்களிடம் தொடர்புகொண்டு இறை பணியில்...

Tue, 17/01/2017 - 11:08