தீர்த்தோற்சவம்

தேர்த் திருவிழாவுக்கு அடுத்தநாட் காலை தீர்த்தோற்சவம் நடைபெறும். நாகேஸ்வரி அம்பாள் நயினாதீவு மேற்கிலுள்ள தீர்த்தக் கேணிக்கு ஊர்வலமாக எழுந்தருளித் தீர்த்தமாடி பக்த்தர்களுக்குக் காட்சி கொடுத்தருள்வது வழக்கம். அதன்பின்னர் பக்தர்கள் தீர்த்தக் கேணியில் தீர்த்தமாடுவார்கள்.


நயினாதீவுத் தீர்த்தக் கேணி

Posted on 15/02/13 & edited 15/02/13 @ ,