மணிபல்லவராகம்
மணிபல்லவத் தாயவளின் மடியினிலே தவழ்ந்ததுவே எங்கள் "மணிபல்லவராகம்"
இன்று நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ புவனேஸ்வரி கலையரங்கில் Nainai Son's production in சர்வமத புண்ணிய பூமி நயினாதீவின் புகழ்பாடும் "மணிபல்லவராகம்" இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வுகளின் பதிவுகள் சில.... மேலும் இவ் நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் மிக்க நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்புடன்...
"Nainai Son's production"
(இராஜேந்திரம் செந்தூரன்.
அம்பிகைபாலன் ரஜீதன்.
நயினை அன்னைமகன்.
நயினை வரன்.)
Source: