Mr. K. P. Somasundaram

திரு. கா. பொ. சோமசுந்தரம்

நயினாதீவு 5ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட கா. பொ. சோமசுந்தரம் அவர்கள் இன்று (25/11/2013) நயினாதீவில் காலமானார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 27,11,2013 புதன்கிழமை நயினாதீவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்

Posted on 25/11/13 & edited 25/11/13 @ ,