Selvi. Kajintha Malarvannan

செல்வி. கஜிந்தா மலர்வண்ணன்

நயினாதீவு 6ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட செல்வி கஜிந்தா மலர்வண்ணன் அவர்கள் இன்று 03/12/2013 காலமானார்.

அன்னார் மலர்வண்ணன் வினோத ஆகியோரின் அன்பு மகளும்,

குகதாசன் தில்லைநாயகி மற்றும் காலம் சென்ற செல்வராசா தனலக்சிமி ஆகியோரின் அன்பு பேத்தியும்,

சுயேந்த் கயேந்த் சயிந்தா ஆகியோரின் அன்பு சகோதரியும்,

விஜயானந் சிவானந் தேவனந் ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவர்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Posted on 03/12/13 & edited 03/12/13 @ ,