செல்வன். தங்கராசா சிவஅட்ஷயன்

நயினாதீவு 3ம் வட்டாரம் சண்முகநாதன் சிவபாக்கியம் மற்றும் குகனேஸ்வரி (புஷ்பா) ஆகியோரின் அன்பு பேரனும்.
தங்கராசா (சிவம்), நந்தினி (நந்தா) அவர்களின் அன்பு மகனாகிய
சிவஅட்ஷயன் அவர்கள் இன்று 29/04/2014 கொழும்பில் காலமானார்.
மேலதிக விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
அவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
Date of Death | Place of Death | Date of Birth | Place of Birth |
---|---|---|---|
Tue, 29/04/2014 | கொழும்பு | Tue, 05/08/2008 | நயினாதீவு 3ம் வட்டாரம் |