Selvan. Rahulan Vijayarajan

செல்வன். இராகுலன் விஜயராஜன்

கனடா மொன்றியலை பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட இராகுலன் விஜயராஜன் அவர்கள் 21-10-2013 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

விஜயராஜன்(கட்டுவன் சந்தி), றஞ்சிதகெளரி(நயீனாதீவு) தம்பதிகளின் பாசமிகு புதல்வனும்,

அன்னார், காலஞ்சென்ற விஜயசுந்தரம், இராஜ நாகேஸ்வரி, காலஞ்சென்ற கதிரேசு, கற்பகம் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

விஜய் அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற விஜயகுமார், விஜயபாலன்(ஜெர்மனி), பத்மநாதன்(பிரான்ஸ்), குகேந்திரன்(நோர்வே), வேதமூர்த்தி(கனடா), சேகரன், மனோகரன்(இலங்கை), ஜெயகெளரி(இந்தியா), ஞானகெளரி(இலங்கை), வசந்தகெளரி(லண்டன்), ஜெயந்தி(சுவிஸ்), யாழினி(கனடா), யாமினி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

இரவீந்திரன்(கனடா), திரிபுரசுந்தரி(இலங்கை) ஆகியோரின் ஆசை மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் : குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 23/10/2013, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Avenue East, Scarborough, ON, Canada
கிரியை
திகதி: வியாழக்கிழமை 24/10/2013, 08:30 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Avenue East, Scarborough, ON, Canada.
தகனம்
திகதி: வியாழக்கிழமை 24/10/2013, 11:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி: St. John's Norway Cemetery & Crematorium 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada.
தொடர்புகளுக்கு
பெற்றோர் — கனடா
தொலைபேசி: +16473475762
செல்லிடப்பேசி: +15149932347
சகோதரர் — கனடா
செல்லிடப்பேசி: +15147818453
மூர்த்தி — கனடா
தொலைபேசி: +14165000612
பாலரூபன் — கனடா
தொலைபேசி: +14168433002
வரதராஜா — கனடா
தொலைபேசி: +14163588482
சுதாகரராஜா — கனடா
தொலைபேசி: +14168230983

Posted on 23/10/13 & edited 23/10/13 @ ,