திருமதி விநாசித்தம்பி சிவக்கொழுந்து

நயினாதீவு 7 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட காலஞ்சென்ற விநாசித்தம்பி முருகேசு அவர்களின் அன்பு மனைவி சிவக்கொழுந்து அவர்கள் தமது 99 வயதில் கொழும்பில் காலமானார்.
இறுதி அறிவித்தல் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்,
தகவல் குடும்பத்தினர்