Mrs. Theyagarasa Mallikathevi

திருமதி. தியாகராசா மல்லிகாதேவி

நயினாதீவு 7ம் வட்டாரத்தை சேர்ந்த தியாகராசா மல்லிகாதேவி அவர்கள் இன்று காலமானர்.

அன்னார் சதீசன் (இத்தாலி) தனுசா(கனடா) துஸ்யந்தன்(இத்தாலி) நளினி ஆகியோரின் அன்புத் தாயரும் ஆவர்.

மேலதிக விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

அவர்களின் இறுதிக் கிரியைகள் நாளை (20/05/2014) செவ்வாய்கிழமை காலை 9:00 மணியளவில் இடம்பெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக சல்லிபரவை இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்

இவ் அறிவித்தலை அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்

Posted on 16/05/14 & edited 20/05/14 @ Nainativu, LK