திருமதி. சுந்தரேஸ்வரி ஜெயக்குமார்

நயினாதீவை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தை வதிவிடமகவும் கொண்ட திருமதி. சுந்தரேஸ்வரி ஜெயக்குமார் அவர்கள் இன்று சனிக்கிழமை (09-05-2015) யாழ்ப்பாணத்தில் காலமானார்.
அன்னார் இறகுப்பிள்ளை (முன்னால் அறங்காவலர், நயினை நாகபூசணி அம்மன் கோவில்) நாகம்மா தம்பதிகளின் புதல்வியும்,
காலஞ்சென்ற ஜெயக்குமார் அவர்களின் மனைவியும்,
டாக்டர். கண்கேசு , பரராஜசிங்கம், காலஞ்சென்ற வாமதேவன், தியாகராஜா (முன்னால் அறங்காவலர், நயினை நாகபூசணி அம்மன் கோவில்) ஆகியோரின் சகோதரியும் ஆவர்.
அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்
தகவல் குகபாலன்.
Date of Death | Place of Death | Date of Birth | Place of Birth |
---|---|---|---|
Sat, 09/05/2015 | யாழ்ப்பாணம் | நயினாதீவு |