Mrs. Sinnathuran Meenatchi

திருமதி சின்னத்துரை மீனாட்சி

நயினாதீவு 5ம் வட்டாரத்தை சேர்ந்த சின்னத்துரை மீனாட்சி அவர்கள் இன்று (16/05/2013) காலமானார்

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்

தகவல் குடும்பத்தினர்

Posted on 16/05/13 & edited 10/12/14 @ Nainativu, LK