Mrs. Sanmugasuntharam Neelambikai

திருமதி. சண்முகசுந்தரம் நீலாம்பிகை

நயினாதீவு, 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வண்ணர்பன்னை முருகமூர்த்தி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகசுந்தரம் நீலாம்பிகை நேற்று (06.03.2013) புதன்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வேலாயுதம் - தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மகளும்.

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் - கதிராசிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மறு மகளும்.

சண்முகசுந்தரத்தின் அன்பு மனைவியும்.

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, மதியாபரணம், சரஸ்வதி, கனகம்மா, தருமலிங்கம், ராசரத்தினம், மற்றும் கிருஷ்ணபிள்ளை ஆகியோரின் அன்பு சகோதரிய்ம்.

மன்கயகரசி, காலஞ்சென்ற நடராசா மற்றும் மகேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிகிரியைகள் இன்று (07/03/2013) வியாழகிழமை மு.ப 10.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனகிரியைக்காக கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்.

Posted on 08/03/13 & edited 09/12/14 @ Jaffna, LK