Mrs. Navaratnam Kamalampaal

திருமதி. நவரெத்தினம் கமலாம்பாள்

நயினாதீவை பிறப்பிடமாகவும் தற்போது எழுவதீவை வதிவிடமாகவும் கொண்ட நவரெத்தினம் கமலாம்பாள் (வள்ளி ஆச்சி) அவர்கள் இன்று காலமானர்.

அன்னார் ஸ்ரீ முருகனின் அன்புத்தாயரும் ஆவர்.
மேலதிக விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

Posted on 16/05/14 & edited 16/05/14 @ ,