
நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இத்தாலி பியல்லாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணசாமி செல்வராணி அவர்கள் 23/03/2013 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், அமராவதி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
திரு. கிருஷ்ணசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
குமரகுரு(டென்மார்க்), குலேஸ்வரி(சுவிஸ்), குமரேசன்(இத்தாலி), குமரேஸ்வரி(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கெங்காதரன்(சுவிஸ்), நிஷாந்தினி(இத்தாலி), கார்த்திகேயன்(ஈசன்- இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற யோகம்மா, காலஞ்சென்ற பாலசிங்கம், மயில்வாகனம், கனகரெத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற தங்கம்மா, காலஞ்சென்ற சோமசுந்தரம், காலஞ்சென்ற மனோன்மணி, காலஞ்சென்ற செல்லம்மா, பராசக்தி(இத்தாலி), காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, காலஞ்சென்ற கமலாம்பிகை, சங்கரலிங்கம்(டென்மார்க்), காலஞ்சென்ற தர்மலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிதர்சனன், மதீசன், மதுமிதா, மதுஷ்ஜா, கபீசன், காருண்யா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல் : குமரேசன்(மகன்-இத்தாலி)
தொடர்புகளுக்கு
குமரேசன் (மகன் - இத்தாலி) — இத்தாலி
தொலைபேசி: +39015777049
செல்லிடப்பேசி: +39 3479440816
குமரகுரு(மகன்-டென்மார்க்) — டென்மார்க்
தொலைபேசி: +4591724767
கார்த்திகேயன்(ஈசன்-மருமகன்-இத்தாலி) — இத்தாலி
தொலைபேசி: +39015703094
குலேஸ்வரி(மகள்-சுவிஸ்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41522023137
Date of Death | Place of Death | Date of Birth | Place of Birth |
---|---|---|---|
Sat, 23/03/2013 | இத்தாலி | Wed, 30/08/1950 | நயினாதீவு 8ம் வட்டாரம் |