Mrs. Kayathiri Malarakithasarma

திருமதி. காயத்திரி மலரகிதசர்மா

( ஓய்வுபெற்ற மேல் நீதிமன்றப்பதிவாளர் - திருகோணமலை )

நயினாதீவை பிறப்பிடமாகவும், தெகிவளையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. காயத்திரி மலரகிதசர்மா 06/02/2013 ( புதன்கிழமை ) இறைவனடி சேர்ந்தார்.

அன்னார மலரகிதசர்மா வின் மனைவியும்

காலஞ்சென்ற நயினை பரமேஸ்வரகுருக்கள் - லலிதாம்பாளின் மகளும் ஆவார்

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் அனைவரும். ஏற்றுக்கொள்ளவும்.

இல 26/5, ரத்னசிங்க பொன்சேகா மாவத்தை, கவுடான ரோட், தெகிவளை.

தொலைபேசி : 077 228 0802

Posted on 08/02/13 & edited 09/12/14 @ Colombo, LK