Mrs. KanapathipillaiNalayini

திருமதி. கணபதிப்பிள்ளை நளாயினி

நயினாதீவைப் பிறப்பிடமாகவும் கந்தர்மடம் மற்றும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கணபதிப்பிள்ளை நளாயினி 19/02/2014 அன்று காலமானார்.

அன்னார் நயினாதீவு 1ம் வட்டாரம் கனகரத்தினம் தெய்வானைபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்.

வேலணை மேற்கு காலஞ்சென்ற நாகலிங்கம் பராசக்தி தம்பதிகளின் மருமகளும்.

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளையின் அன்பு மனைவியும் ஆவர்.

Posted on 19/03/14 & edited 19/03/14 @ ,