திருமதி ஆறுமுகம் சின்னத்தங்கச்சி

நயினாதீவைப் பிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சின்னத்தங்கச்சி அவர்கள் இன்று (25/06/2015) சுவிசில் காலமானார்.
அன்னாரின் இறுதிகிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர் .
Date of Death | Place of Death | Date of Birth | Place of Birth |
---|---|---|---|
Fri, 26/06/2015 | சுவிஸ் | நயினாதீவு |
Source: