
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட வீரவாகு கதிரவேற்பிள்ளை அவர்கள் 01-11-2014 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரவாகு செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
நாகமணி ஆசைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஈஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
சக்திவேல்(கனடா), சிவவேல்(சுவிஸ்), சிவாஜினி(சுவிஸ்), சத்தியாஜினி(நோர்வே), முருகவேல்(இந்தியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, சண்முகலிங்கம், மற்றும் தில்லைநாயகி, விசாகப்பெருமாள் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஆரணி, சிவச்சந்திரன், முரளீதரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற திலகவதி, மற்றும் தவமணி, இளையதம்பி, யோகேஸ்வரி, புவனேஸ்வரி, முத்துலிங்கம், சிவகாமசுந்தரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நடராசா, இந்திராணி, காலஞ்சென்ற தணிகாசலம் ஆகியோரின் அன்புச் சகலனும்,
நயனன், கீர்த்திகன், தனுஸ், சியான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-11-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியாவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சக்திவேல்(மகன்) — கனடா
தொலைபேசி: +16472195067
சிவச்சந்திரன் சிவாஜினி(மகள்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41718400989
முரளீதரன் சத்தியாஜினி(மகள்) — நோர்வே
செல்லிடப்பேசி: +4795910773
முருகவேல் — இந்தியா
செல்லிடப்பேசி: +919941550828
Date of Death | Place of Death | Date of Birth | Place of Birth |
---|---|---|---|
Sat, 01/11/2014 | இந்தியா | Mon, 06/10/1941 | யாழ். நயினாதீவு |