
நயினாதீவு, 4ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு, 3ஆம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிஐயா யுகநாதன் (ரஞ்சன்) 05.02.2013 செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் தம்பிஐயா சிவக்கொழுந்து தம்பதியரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற தங்கராசா மற்றும் அன்னபூரணம் தம்பதியரின் அன்பு மருமகனும்,
நாகபரமேஸ்வரியின் அன்புக் கணவரும், லிங்கநாதன், சாந்தினிதேவி, நந்தகுமாரி (சுவிஸ்), இரத்தினகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
நாக இராஜேஸ்வரி, நாகசிவனேஸ்வரி, காலஞ்சென்ற நவரெத்தின ராசா மற்றும் நாகவரலேஸ்வரி (சுவிஸ்) அமிர்தராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (07.02.2013) வியாழக்கிழமை பி.ப 2.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக நயினாதீவு, சல்லிபரவை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
Date of Death | Place of Death | Date of Birth | Place of Birth |
---|---|---|---|
Tue, 05/02/2013 | நயினாதீவு 3ம் வட்டாரம் | நயினாதீவு 4ம் வட்டாரம் |