Mr. Thambaiya Kanakasabai

திரு. தம்பையா கனகசபை

(சின்னத்தம்பி பரியாரியார் - ஆயுள்வேத வைத்தியகலாநிதி, இளைப்பாறிய உத்தியோகத்தர், நீர்வேலி பிரதேசசபை )

நயினாதீவை பிறப்பிடமாகவும் கோப்பாய் வடக்கு, கோப்பையை நிரந்தர வசிப்பிடமாகவும், கைதடி கிழக்கு, கைதடியை தற்காலிக வசிப்பிடமாகவும் திரு. தம்பையா கனகசபை நேற்று (25/11/2013) திங்கட்கிழமை காலமானார்.

Posted on 29/11/13 & edited 29/11/13 @ ,