Mr. Sivasubramaniyam Paalasubramaniyam

திரு. சிவசுப்பிரமணியம் பாலசுப்பிரமணியம்

இல. 75. மணியம் ஸ்டோர்ஸ் உரிமையாளர்,
பிரின்ஸ் வீதி, கொழும்பு - 11.

பம்பலப்பிட்டியை பிறப்பிடமாகவும் வத்தளை ஏலகந்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவசுப்பிரமணியம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 05/11/2013 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்த்தார்

Posted on 17/11/13 & edited 25/11/13 @ ,